மறையோர்
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள் துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. -தொல்காப்பியம் மறையோர் தேயத்தில் என்பதை மறையோர் தேசம் மறையோர் நாடு, மறையோர் (பறையர்) நாட்டில் உள்ள திருமண சட்டத்தை அல்லது முறையை தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது. #தொல்காப்பியம்