Posts

Showing posts from May, 2022

தமிழா ஒன்றுபடு

மனிதன் வாழ்வதற்கு ஏதுவாக இந்த நிலப்பரப்பை  பூர்வ குடி மக்களால் சீரமைத்து உருவாக்கப்பட்டது, இந்த அரசு, அரசின் நிர்வாக கட்டமைப்புக்கள், சட்டம், விதிகள் ஆணை அனைத்தும் மனிதர்களுக்காக மனிதர்களால் உருவாக்கப்பட்டது ஆனால் இந்த சட்டங்களும் விதிகளும், ஆணைகளும், உத்தரவுகளும்,  மனிதனுக்கு எதிராக இருக்குமேயானால் அதனை தூக்கி எரிவதும் ,எரிப்பதுமே தான் சரியானது. மனித குலத்திற்கு விரோதமாக நீதிமன்றமாக இருந்தாலும், ராணுவமாக இருந்தாலும், சட்டமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் அதனை அழித்து ஆதரவானதாக உருவாக்க வேண்டும். மனிதன் வாழ்வதற்கு வீடு இல்லை பிறகு எதற்கு அரசு, அரசாங்கம்? என்றைக்காவது இந்த நீதிமன்றம் வீடு இல்லாதவர்கள் நிலை குறித்து யோசித்து வீடற்ற அனைத்து குடிமக்களுக்கும் வீடு வழங்க அல்லது மனை வழங்க ஆட்சியாளர்களை நீதிமன்றம் எச்சரித்து இருக்கிறதா அல்லது உத்தரவிட்டு இருக்கிறதா? குடி மக்களுக்கு வீடு இல்லை, வீட்டு மனை இல்லை அதை அரசு தரவில்லை என்பது வெட்கமில்லையா, இதற்கு எதற்கு அரசு ,அரசாங்கம் ,சட்டம் மயிரு மட்ட எல்லாம், குடிமக்களுக்கு வாழவே வீடு இல்லை என்பது அவமானம் இல்லையா இதற்கு எதற்கு அரசு அரசா...

தற்போதைய சூழ்நிலையில் SC/ST மக்களுக்களின் விவாத்திற்கு...

Mu Arivudainambi 2018 பதிவு. தற்போதைய சூழ்நிலையில் SC/ST மக்களுக்களின் விவாத்திற்கு... ______________________ இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு  மட்டுமே  69 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குகிறது.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30  சதவீதம், மிகப் பிற்படுத்தப்பட்ட / சீர்மரபினர் வகுப்பினருக்கு 20 சதவீதம்,  ஆதி திராவிடர் வகுப்பினருக்கு 18  சதவீதம் மற்றும் பழங்குடியினருக்கு 1 சதவீதம் என்று இட ஒதுக்கீடு வழங்கபடுகிறது. அரசியல் அமைப்பு சட்டத்தையும் மீறி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு  வழங்கப்படும் 50 சதவீத இட ஒதுக்கீட்டை சட்டப்படி வழங்குவதற்கு ஆராய்ந்து ,  தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டினைத் தொடர்ந்து செயல்படுத்த ஏதுவாக, 1993 ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால், தமிழக பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், மாநில அரசின் கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்கள் அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவு 31.12.1993 அன்று சட...