பட்டியல் சமூக மேம்பாட்டுக்கு நாம் சிந்திப்போம்.
மீள் பதிவு #இன்றைய_சமூக_அரசியல் #பொருளாதார_நிலை_என்பது ஒவ்வொரு #தனி_மனிதனையும்_மிருக #தன்மை_கொண்டவனாக #மாற்றுகிறது* , குறிப்பாக #சூத்திர #சமூக_ஏகாதிபத்திய_மேலாதிக்கத்தை* பலமாக #நிறுவுவதற்காக* அவர்கள் #பார்ப்பனியத்தை* பலமாக #பற்றிக்கொண்டு* பட்டியல் சமூகம் அரசியல் அதிகாரத்தை அடையக் கூடாதென பல முகமூடிகள் போட்டு ஒடுக்கு கிறார்கள். #சூத்திர_சனாதன_அரசியல் #கலாச்சாரத்தை_வளர்ச்சி_பெற #வைக்கிறார்கள். மாங் கொட்டையெல்லாம் Re evolution அடைந்துள்ளார்கள். நாம் (Re evolution ) மறு பரிணாமம் அடைய வேண்டும். குழந்தைகளின் அருகில் வண்டுகள், தேள், பூரான் போன்ற விஷ பூச்சிகள் வந்தால் குழந்தையின் தாய் குறிப்பாக பெண்கள் மிக துணிவுடன் தனது கைகளால் அழுத்தி ஒரே அடி அடிப்பார்கள் விஷ பூச்சிகள் செத்துமடியும், ஆனால் விஷ பூச்சிகளை மேலாக தொட்டு எடுத்து போட வேண்டும் என நினைப்பவர்களை கடித்து விடும். அடித்து அழித்து கொள்வதே சிறந்த வழி. சமூக வளர்ச்சி, பொருளாதார ,கல்வி மேம்பாடு, சமூக விழிப்புணர்வு ,சுய தொழில் வியாபாரம் போன்றவற்றில் மேம்பட கவனம் செலுத்துவோம். ஒவ...