Posts

Showing posts from December, 2020

அமைப்பாக்கும் நடவடிக்கைகளில்

#எதிர்_நடவடிக்கைகளும்,  #நியாயமில்லாத_அதிருப்தியும்,  #என்னை_சீண்டும் #சுடு_சொற்களும்_என்னை_ஒன்றும் #செய்துவிடவில்லை. #அவர்கள்_என்_கொள்கைகளை #தாக்குகிறார்களே_ஒழிய_என்னை #தாக்கவில்லை, அவர்களை நான் நினைத்துக் கூட பாக்க மாட்டேன் ஏனெனில் எனக்கு அண்ணலும், அண்ணன் திருமா கொடுத்த அரசியல் மருந்தும்  இருக்கிறது. நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என்று நினைத்து என்னை தாழ்த்திகொண்டும், பிறர் கூறும் பாராட்டையும், புகழையும், ஆமோதிப்பையும் எதிர்பார்த்து என் பணியை செய்யவில்லை  அப்படி நான் எதிர்பார்த்து பணி செய்வது  பிறரால்  ஆட்டுவிக்கப்படும் பாதையில் பயணிப்பேன் என்பதை நான் அறிவேன்  ஆக� புரட்சியாளர் அம்பேத்கரும், என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுமே என்னை வழி நடத்தும்.  என் எண்ணம் எதுவோ அதுவே என் சூழ்நிலை அதற்கான குணநலன்களுடன் நான் எமது போராட்ட பாதையில் செல்கிறேன். சில தோழர்களை  வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என்று பிறர் நினைக்ககூடும். தோழர்களே உங்களை திருப்திப்படுத்துவதற்காக நான் என் நடைமுறையை மாற்றிக்கொள்ளமுடியும்.  அப்போது நான் உண்மையானவனாக இ...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பரையர் சாதி அல்ல பேரினம்

இனம் என்பது தங்களுக்குள் கலந்து இளம் உயிரிகளை உருவாக்கக் கூடிய உயிர்களின் தொகுதி என அறிவியல் படி வரையறுக்கப்படுகின்றது. நாய் பேரினத்தில் உள்ள சில இனங்கள் நாய்கள் ,ஓநாய்கள், நரிகள் ஆகும் .  பூனை பேரினத்தில் அடங்கியுள்ள இனங்கள் பூனைகள் புலிகள் சிங்கம் சிறுத்தை இனங்களாகும் , ஓர் உயிருக்கு இரண்டு பெயர்களில் ஒன்று பேரினத்தின் பெயர்,  இரண்டு சிறப்புப்பெயர் அதாவது ஹோமோ சேப்பியன்ஸ் இதில் முன்னது பேரினத்தின் பெயர்  பின்னது சிறப்புப்பெயர்,  இப்பெயரை அறிமுகப்படுத்தியவர் லின்னேயஸ் இது ஓர் அறிவியல் பெயர், இப்பெயரை அனைத்துலகம் பயன்படுத்துவது என்பது குறிப்பிடத்தக்கது.  #பேரினம்*  உயிரினங்களின் வகைப்பாட்டில் பயன்படுத்தப்படும் ஒரு பெயரீட்டு தரநிலை  பல உயிரினங்கள் அடங்கியது ஒரு பேரினம். சிங்கத்தின் பேரினப் பெயர் பாந்த்தரா லியோ , பாந்த்தரா என்பது பேரினப்பெயர்,  லியோ என்பது சிங்கத்தின் பெயர்...  *மனிதர்களாகிய நம்மை அழைப்பது குறித்து*  ஹோமே என்பது பேரினத்தின் பெயர் சேப்பியன்ஸ் என்பது மனிதர்களின் பெயர்.  #ஹோமோ_சேப்பியன்ஸ் ஹோமோ - பேரினம், சேப்பியன்ஸ் - மன...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு வழி செய்வோம்

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில்,  நினைவு நாளில் ஒவ்வொரு சேரியும் ஒன்றுதிரண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு அணியணியாக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் சென்று மாலை அணிவிப்போம், அன்று போக்குவரத்து உட்பட இயல்பு வாழ்க்கைகள் அனைத்தும் பாதிக்கப்படட்டும் அப்போதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை ஒவ்வொரு சேரியிலும் நிறுவதற்கு அரசு அனுமதி வழங்கும், அதுவரை புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவ அரசு அனுமதி தராது. இனி பட்டியல் சமூக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எங்கெல்லாம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இருக்கிறதோ அங்கே ஆயிர கணக்கில் மக்க திரண்டு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.

இந்து மதத்தில் கடவுள் கிடையாது -தந்தை பெரியார்

மதம் என்பதற்கு என்ன அடிப்படைத் தத்துவ மென்று பார்க்கும்போது யாரோ ஒருவர் கூறியதை, அது புத்திக்கு ஏற்றதா? இல்லையா? என்று சிந்திக்காமல் அவரிடம் இருக்கும் பக்தியைக் கொண்டு நம்பிவிட வேண்டும் என்பது தான். இதன்றி, கூறியதை ஆராய்ந்து, ஏன்? எப்படி? என்ன? எதற்காக? என்று அதில் கண்டவற்றுக்கு விவரம் கேட்டால் அப்படிக் கேட்பவன் மதத் துரோகி. இதுதான், அதாவது வெறும் நம்பிக்கை வைப்பதுதான் மதம் என்பதன் உட்கருத்து. பவுத்தம் என்பது ஆராய்ந்து புத்திக்குச் சரி என்றுபட்டால் மாத்திரம் ஏற்பது. உதாரணம், புத்தர் கூறியது: எனக்கும் கடவுள் என்பதற்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நான் சாதாரண மனிதன். நான் சொல்பவை என் அறிவுக்கு, ஆராய்ச்சிக்கு எட்டியவைகளேயாகும். அவற்றை நீங்கள் ஆராய்ந்து பார்த்து உங்களுக்குச் சரியென்று பட்டால் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்; சரியில்லை என்று தோன்றினால் அதை விட்டு விடுங்கள் என்ப தாகும். இன்னமும் விளக்கமாக, நான் கூறுகிறேன் என்பதற்காக நம்பி விடாதே. எதையும் உன் புத்தியைக் கொண்டு ஆராய வேண்டும். இல்லையேல், நீ பகுத்தறிவு கொண்ட மானிடன் அல்லன் என்றும் கூறி இருக்கிறார். எனவே, எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும...