புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவுவதற்கு வழி செய்வோம்

புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில்,  நினைவு நாளில் ஒவ்வொரு சேரியும் ஒன்றுதிரண்டு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு அணியணியாக ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்கள் சென்று மாலை அணிவிப்போம், அன்று போக்குவரத்து உட்பட இயல்பு வாழ்க்கைகள் அனைத்தும் பாதிக்கப்படட்டும் அப்போதுதான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் சிலையை ஒவ்வொரு சேரியிலும் நிறுவதற்கு அரசு அனுமதி வழங்கும், அதுவரை புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை நிறுவ அரசு அனுமதி தராது.

இனி பட்டியல் சமூக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு எங்கெல்லாம் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை இருக்கிறதோ அங்கே ஆயிர கணக்கில் மக்க திரண்டு புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்போம்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்