இந்தியாவில் அம்பேத்கரின்* *தத்துவமே மையம்*
2018 Fb பதிவு. *இந்தியாவில் அம்பேத்கரின்* *தத்துவமே மையம்* ------------------------- மன்றங்கள், அறக்கட்டளைகள், இலக்கிய அமைப்புகள் ஏற்படுத்த அதற்கு பெயர் வைக்க தோழர்கள் பலர் என்னிடம் ஆலோசனைக கேட்டுள்ளார்கள் அவர்களிடம் பெரும்பாலான பெயர்கள் மையம் என்று முடியும் பெயரையே பரிந்துரைத்துள்ளேன். *Liberal left* என்னவென்று தெரிய வேண்டும் , *Centre-left* *politics* என்னவென்று தெரியவேண்டும், *புரட்சியாளர்* *அம்பேத்கர்* அவர்களை *படிக்கவேண்டும்* *godfather of leftism* . *காரல் மார்க்சு* , இந்தியாவில் *முதல்* *liberal left* *புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்கள் (liberal leftisim India's first Liberal left Dr.B.R.Ambethkar ) தனி மனித வழிபாட்டு அரசியலை எதிர்த்தவர், தனி மனித வழிபாடு கூடாது என்ற கொள்கை கொண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர் *சமூக நீதி அரசியல் என்பதும் புரட்சியாளர்* *அம்பேத்கர் அவர்கள் உருவாக்கமே* .... இந்தியாவில் முற்போக்கு பேசுகிற அல்லது திராவிட அரசியல் வாதிகள் பேசிய சமூக நீதி கோட்பாடு உள்பட அனைத்தும் புரட்சியாளர் அம்பேத்...