இந்தியாவில் அம்பேத்கரின்* *தத்துவமே மையம்*
2018 Fb பதிவு.
*இந்தியாவில் அம்பேத்கரின்* *தத்துவமே மையம்*
-------------------------
மன்றங்கள், அறக்கட்டளைகள், இலக்கிய அமைப்புகள் ஏற்படுத்த அதற்கு பெயர் வைக்க தோழர்கள் பலர் என்னிடம் ஆலோசனைக கேட்டுள்ளார்கள் அவர்களிடம் பெரும்பாலான பெயர்கள் மையம் என்று முடியும் பெயரையே பரிந்துரைத்துள்ளேன்.
*Liberal left* என்னவென்று தெரிய வேண்டும் , *Centre-left* *politics* என்னவென்று தெரியவேண்டும்,
*புரட்சியாளர்* *அம்பேத்கர்* அவர்களை *படிக்கவேண்டும்*
*godfather of leftism* . *காரல் மார்க்சு* ,
இந்தியாவில் *முதல்* *liberal left*
*புரட்சியாளர் அம்பேத்கர்* அவர்கள் (liberal leftisim India's first Liberal left Dr.B.R.Ambethkar )
தனி மனித வழிபாட்டு அரசியலை எதிர்த்தவர், தனி மனித வழிபாடு கூடாது என்ற கொள்கை கொண்டவர் புரட்சியாளர் அம்பேத்கர்
*சமூக நீதி அரசியல் என்பதும் புரட்சியாளர்* *அம்பேத்கர் அவர்கள் உருவாக்கமே* ....
இந்தியாவில் முற்போக்கு பேசுகிற அல்லது திராவிட அரசியல் வாதிகள் பேசிய சமூக நீதி கோட்பாடு உள்பட அனைத்தும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஆங்கிலத்தில் பேசியது, எழுதியதை அதை தமிழில் மொழி பெயர்த்து இங்கே அவர்களின் வளர்ச்சிக்கு அவர்களுக்கு ஏற்றவாறு பரப்பி கொண்டார்கள்.
ஊடகங்களின் வெளிச்சத்தில் வந்தவைகளை மட்டுமே அம்பேத்கர் என்று பதிவிட்டு சில அரசியல் கட்சிகள் நடத்திய பத்திரிகையில் வெளியிட்டார்கள்.
அம்பேத்கர் அவர்களை, அவர்கள் தான் தமிழ்நாட்டிற்கு அறிமுகம் செய்துவைத்தது போல் பேசுவார்கள்.
நேற்று கட்சி துவங்கிய கமல் உட்பட பலர் பேசுகின்ற அரசியலின் மூலவர் புரட்சியாளர் அம்பேத்கர் பேசியது தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
*social justice center,* *liberal Left centrist* *politics* எல்லாம் இந்தியாவில் *டாக்டர் அம்பேத்கர் தான்.*
சமூக நீதி பேசுகின்ற உங்கள் அனைவருக்கும் குரு அல்லது தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் தான் ஆனால் இருட்டடிப்பு செய்து சாதி இந்துக்கள் ஒரு சிலரைத்தான் அனைத்திற்கும் முன்னோடி என்பதுபோல் காட்டிகொள்வார்கள் .
*இந்தியாவே அம்பேத்கர் தான்*
தோழமையுடன் *ஞானம்* *மு.அறிவுடைநம்பி* கடலூர்-1
Comments
Post a Comment