அறியாமை ஒழிப்போம்

*அறியாமையை பயன்படுத்தி* 
 *ஆதாயம் அடைகிறார்கள்* *வெற்றி பெறுகிறார்கள்* . அறியாமையைத்தான் முதலில் ஒழிக்க வேண்டும் *அறிவுச் சமூகமாக மக்களை மாற்ற வேண்டும்.* 

குடும்ப அமைப்பு ,அரசமைப்பு, சமூகமைப்பு, மத அமைப்பு , சங்கம், கட்சி முதல் நிறுவனம் வரை சுரண்டல், லஞ்சம், மோசடி, வேறுபாடு, ஏற்றதாழ்வு நீடித்து நிலைத்து நிற்பதற்கு காரணம் அறியாமை. 

உழைப்பவனை ஏய்பவன் மிதித்து வெற்றி பெற காரணம் அறியாமை,  கொள்கை, கோட்பாடு, விசுவாசம், உண்மை, உழைப்பு, அர்ப்பணிப்பு இவை அனைத்து தோற்பதற்கு காரணம் 
அறியாமை  வளர்ந்து தழைத்து செழுமையாக இருப்பதே முழு முதல் காரணம். 

உழைப்பவன் உழைத்து கொண்டுதான் இருக்கிறான் சூழ்ச்சி, பொய், பித்தலாட்டம், சமூக விரோதிகள் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறான்.

 *அறியாமை எனும் இருளை அகற்ற வெளிச்சம் ஏற்றுவோம்* .

 _வழக்கறிஞர்_ *மு.அறிவுடைநம்பி* கடலூர். 1

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்