புத்தாண்டு வாழ்த்துகள்
ஒவ்வொரு ஆண்டும் எனது இந்த பதிவு பொருந்துகிறது அதனால் இந்த 2023 ஆண்டும் உங்களுக்காக பதிவிடுகிறேன், இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... #எதிர்_நடவடிக்கைகளும், #நியாயமில்லாத_அதிருப்தியும், #என்னை_சீண்டும் #சுடு_சொற்களும்_என்னை_ஒன்றும் #செய்துவிடவில்லை. #அவர்கள்_என்_கொள்கைகளை #தாக்குகிறார்களே_ஒழிய_என்னை #தாக்கவில்லை, அவர்களை நான் நினைத்துக் கூட பாக்க மாட்டேன் ஏனெனில் எனக்கு அண்ணலும், அண்ணன் திருமா கொடுத்த அரசியல் தெளிவும் இருக்கிறது. நான் யாருடைய அபிப்பிராயமும் பெரிது என்று நினைத்து என்னை தாழ்த்திகொண்டும், பிறர் கூறும் பாராட்டையும், புகழையும், ஆமோதிப்பையும் எதிர்பார்த்து என் பணியை செய்யவில்லை. அப்படி நான் எதிர்பார்த்து பணி செய்வது பிறரால் ஆட்டுவிக்கப்படும் பாதையில் பயணிப்பேன் என்பதை நான் அறிவேன் ஆக புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் என் அண்ணன் திருமாவின் கொள்கையும் கோட்பாடுமே என்னை வழி நடத்தும். என் எண்ணம் எதுவோ அதுவே என் சூழ்நிலை அதற்கான குணநலன்களுடன் நான் எமது போராட்ட பாதையில் செல்கிறேன். சிலரை வேண்டுமென்றே எதிர்க்கிறேன் என்று...