Posts

Showing posts from July, 2024

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து நாடுமுழுவதும் பெரும் விவாதம் உருவாகிக்கொண்டிருக்கிறது அதற்கான கோரிக்கை நாளுக்கு நாள் வலுப்பெற்று கொண்டிருக்கிறது,  ஆம் சாதி வாரி கணக்கெடுப்பு என்று அரசு அறிவித்த பிறகு ஒவ்வொரு சாதியையும் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான் நியாயமாக இருக்க முடியும், சாதிவாரி கணக்கெடுப்பு சாதிவாரியான குழுக்களை அடையாளம் காண்பது என்பது சாதிவாரி கணக்கெடுப்பு என்று பெயர், அப்போதுதான் சாதிவாரி கணக்கெடுப்பு எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ அந்த நோக்கத்தை அரசும், அரசாங்கமும் நிறைவேற்ற முடியும்,  உலகத்தில் வேறு எங்கும் இல்லாத சனநாயம் இந்தியாவில் தான் இருக்கிறது அது அரசியல் அமைப்பு சட்டம் என்கிற வடிவத்தில் இருக்கிறது,  பன்மைத்துவத்தை காப்பாற்றுவது தான் ஆகப்பெரும் சனநாயகம் அந்த மாபெரும் தத்துவத்தை வலியுறுத்துவதுதான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.  வேற்றுமையில் ஒற்றுமை, ஒவ்வொரு இனத்தவர்களின் தாய் மொழியையும், அவரது பண்பாட்டு பழக்கவழக்கங்களையும் அச்சமின்றி, தயக்கம் இன்றி கடைபிடித்து அவர்கள் சுதந்திரமாக வாழ்வதுதான் பெரும் சனநாயகம்,  அனைத்து மொழிகளையும் ஒழித்து ஒரு ...