விழுப்புரம் படுகொலை நாள்

அன்றைய தென்னாற்காடு மாவட்டத்தின் முக்கிய நகரமாகவும், தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் விழுப்புரம் நகரில் 1978 ஜூலை 25,26 ஆகிய தேதிகளில் சாதி வெறியர்கள் 12 தலித்துகளை படுகொலை செய்த நாள்
.............................,.

சாதிய  கொடு நெறியால் துன்புறுத்தப்பட்டு மடிந்த உங்கள் பாதங்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் செம்மார்ந்த வீர வணக்கம் !

மு.அறிவுடைநம்பி
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்