மாற்று அரசியல் மாநாடு
Mu Arivudainambi added 3 new photos.
ஆண்டுக்கொண்டிருக்கும் கட்டுவிரியனும் வேண்டாம்......
ஆளத்துடிக்கும் கண்ணாடிவிரியனும் வேண்டாம்......
சாதிய விஷம் கக்கும் நல்ல பாம்பும் வேண்டாம்......
ஊழல் கட்சிகளை வீழ்த்துவோம்.....
தோழர்களே.... ஒவ்வொருவரும் 10 வாக்குகள் சேகரியுங்கள்.... வீதிக்கு வீதி, திண்ணைக்கு திண்ணை வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபடுங்கள் ,
மக்கள் நலக்கூட்டணியை வெற்றி பெற களப்பணியாற்றுங்கள்,
என்று
மதுரையில் மாற்று அரசியல் மாநாட்டில் எழுச்சித்தமிழர் பேசினார்.
ஊழல் நிழல் கூட படாத
நேர்மையான தூய்மையான
மக்கள் தலைவர்களை தேர்ந்தெடுப்போம். தமிழக மக்களே சிந்தித்து வாக்களிங்கள்.
Comments
Post a Comment