எழுச்சித்தமிழர் தாய் மண் தலையங்கம்

*போட்டி, பொறாமை, வெறுப்பு* போன்றவை மனிதனின் பிறவி குணங்களாய் அமைந்த *வெறி  உணர்ச்சிகளாகும்* .

இவை பகைமையை வளர்க்கும்!
எதிப்பைப் பெருக்கும்! வீண்பழி சுமத்தும்!
அவ தூறு பரப்பும். 

இவையெல்லாம் ஒன்றின் தொடக்கத்திலும் அதன் தொடர்ச்சியிலும் அவ்வப்போது தடை செய்யும் முட்டுக்கட்டைகளாய் முன்வந்து நிற்கும். 

இவற்றை முற்றிலும் தவிர்த்திட இயலாது. 

எனினும் முடிந்தவரை குறைத்திட முயலலாம்  இயலாத நிலையில் பகைமையை எதிர்கொண்டு வீழ்த்தலாம்.

அவ்வாறு பகைமையைத் தவிர்க்கவோ, குறைக்கவோ, வீழ்த்தவோ இயலாத நிலையில்
ஒன்றின்  தொடக்கமோ, தொடர்சியோ சிறப்புற அமையாது.

தொடக்கம் சிறப்புற அமைந்தாலும்           அதன் தொடர்ச்சி        இறுதிவரை வெற்றிகரமாக நீளாது.  *எழுச்சித்தமிழர்*

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்