தலித் நடத்திய பத்திரிகை
சூரியோதயம் 1869
பஞ்சமன் 1871
சுகிர்த வசனி 1877
திராவிட மித்திரன் 1885
திராவிட பாண்டியன் 1885
மகா விகட தூதன் 1886
பறையர் 1893
விகட தூதன் 1897
இல்லற ஒழுக்கம் 1899
மதராஸ் டேம்ப்ரன்ஸ் 1899
ஹெரால்ட் 1899
பூலோக வியாசன் 1900
தமிழன் 1907
ஆதிதிராவிட மித்திரன் 1907
(யாழ்ப்பாணம்)
ஆன்றோர் மித்திரன் 1910
தமிழன் (கோலார்) 1926
சாம்பவ குல மித்திரன் 1930
ஆதிதிராவிட மித்திரன்(சென்னை) 1939
புத்துயிர் 1940
ஜெய் பீம் 1942
Comments
Post a Comment