Fb பதிவு

4 #ஆண்டுகளுக்கு_முன்பு_fb_இல் #என்_பதிவு

face book ல நானும் இருக்கிறேன், ஒதுக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டு, சேரி மக்களிடம் மட்டும் உரையாடிக்கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடுகிற கட்சி தோழர்களிடம் மட்டும் நண்பர்களாக.....

எப்படி இந்த மண்ணில் சாதியால் தனிமை பட்டு சேரி எனும் சிறையில் வாழ்கிறேனோ அதை போலவே  இந்த இந்து மதம் face book .com  என்கிற இந்த இணையத்தை விழுங்கி கொண்டு இங்கேயும் ஊர்த்தெரு சேரி என்று பிரித்து விட்டது. 

சாதி தீண்டாமை நவீன தொழில்நுட்பத்திலும் புகுந்து விட்டது , இங்கேயும் அணைத்துவிதமான சாதிய வன்கொடுமையும் இருக்கு கொஞ்சம் நவீனமா, சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்துவார்கள் ஆனால்  இரத்தம்மட்டும் வராது,

ஆகவே நான் சொல்லவருவது என்ன வென்றால் நான் facebook சேரியில இருக்கேன் அப்போ நீங்கள் ?

இப்படித்தான் இஸ்லாம் உட்பட அனைத்து மாதங்களிலும்  இந்துத்துவம் ஊடுருவி உள்ளது.

இவண்:
ஞானம் @ மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்