மொழிப்போர் தியாகி நடராஜன்
#சனவரி 15 #மொழிப்_போர்_தியாகிகள் #நினைவு_நாள்
முதல் இந்தி எதிர்ப்பு போரில் தமிழை காக்க முதன்முதலில் உயிரைக் கொடுத்த #மொழிப்போர் #தியாகி_நடராசன் அவர்களுக்கு
#வீரவணக்கம்
சேரிகாரர்களின் தியாகம் தீண்டப்படாதவையாகவே போய்விட்டது.
இந்த சாதி சமூக பண்பாட்டு பழக்க வழக்கத்தை அடித்து நொறுக்குவோம்
சாதியற்ற சமூகத்தை கட்டியெழுப்புவோம்.
இந்துத்துவ திராவிட ஏகாதிபத்திய கட்சிகள் சனவரி 25 என்று கொண்டாடுவதை மாற்றுவோம்...
Comments
Post a Comment