சூத்திரர் அரசியல் தந்திரம் நிறைந்தது....
பிராமணர்களின் அளவிற்கு சமூக அந்தஸ்தும், பொருளாதார நிலையையும், அதிகாரத்தையும் அடைவதுதான்
சூத்திர அரசியல் கட்சிகளுக்கும், அதன் தலைவர்களுக்கும் மற்றும் சூத்திரர்களுக்கும் ஒரே அஜந்தா.
சூத்திரர்கள் அதிகாரத்தை அடைய பிராமணியத்தை, இந்துத்வத்தை, முதாளித்துத்வத்தை எதிர்ப்பார்கள் மற்றும் ஆதரித்தும் நிற்பார்கள்.
பொதுவுடைமை, சமத்துவமும் பேசுவார்கள் கடுமையாக அதனை எதிர்க்கவும் செய்வார்கள், நேரடியாக இந்துத்துவத்தை ஆதரித்தும் கடுமையாக உழைப்பார்கள்.
மொழி, இனம், சுயமரியாதை, பகுத்தறிவு , சமூக நீதி என்று சொல்லி சூத்திரர்களின் முன்னேற்றத்திற்கு எதையும் செய்வார்கள்.
சூத்திரர்களின் அரசியல் பஞ்மர்களுக்கானது (தொல் தமிழர்களுக்கு) என்று மொழியை வைத்து இனத்தை வைத்து மயங்கி போகிறோம்.
எப்படி பார்த்தாலும் ஒன்றாகத்தான் உள்ளார்கள். பட்டியல் பூர்வ குடிகள் தான் அரசியல் அதிகாரத்தை பற்றி கவலை படாமல் சூழ்ச்சியால் சிதைந்து நிற்கிறோம்.
Comments
Post a Comment