பிஜேபி_ஆர்எஸ்எஸ்_மக்கள்_விரோத #கொள்கைக்கு_எதிரான_போர்
#பிஜேபி_ஆர்எஸ்எஸ்_மக்கள்_விரோத #கொள்கைக்கு_எதிரான_போர்
இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றங்களில் தாய் மொழியில் வழக்காடும் உரிமையை கேட்கும் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்தியை தினிக்க வேண்டும் என்பதுதான் பிஜேபி நிலைப்பாடு
இந்தியாவில் வாழும் ஒவ்வொரு தேசிய இனத்தின் மொழியையும், அவர்களின் அனைத்து உரிமைகளையும் காக்க வேண்டும் என்று போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
ஒவ்வொரு தேசிய இனத்தின் தாய் மொழியை அழித்து, இந்தி மொழியை மட்டுமே வாழ வைக்க வேண்டும் என்று அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது பிஜேபி
இந்தியாவில் வாழும் அனைத்து மக்களையும் மதத்தால் சாதியால் பிரித்து தொடர்ந்து மக்களிடையே மோதல் உருவாக்கி தனது கொள்கையை நிறுவுவது பிஜேபி
மக்களை பிளக்கும் அனைத்து காரணிகளையும் ஒழிக்க வேண்டும் என்று போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்
மொழி,இனம் ,சாதி இப்படியான எந்த அடையாள அரசியலையும் விரும்பாதவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் மாறாக ஒடுக்குமுறை எங்கே இருந்தாலும் அங்கே போராடுபவர்கள் விடுதலைச் சிறுத்தைகள்
ஜெய்பீம்
Comments
Post a Comment