பகிர்ந்து கொண்டது

தென்னிந்திய பேரரசுகள் --- பல்லவர் காலம்

களப்பிரர்களை வென்ற பல்லவ மன்னன்  --- சிம்மவிஷ்ணு

பிற்கால பல்லவ மரபினை உருவாக்கியவர் --- சிம்மவிஷ்ணு

அவனி சிம்மன் என்று அழைக்கபட்டவர் --- சிம்மவிஷ்ணு

அவனி சிம்மன் என்பதன் பொருள் --- உலகின் சிங்கம்

விசித்திர சித்தன் , சித்திரகாரபுலி என்ற அடைமொழி பெற்றவர் ---- 
முதலாம் மகேந்திரவர்மன்

வாதாபி கொண்டான் என்ற பட்டம் பெற்றவர் --- முதலாம் நரசிம்மவர்மன்

திருமந்திரத்தை எழுதியவர் --- திருமூலர்

பல்லவர்களின் இசைத்திறனுக்கு எடுத்துகாட்டு --- குடுமியான் மலை கல்வெட்டு

இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்தவர் --- முதலாம் நரசிம்மவர்மன்

பல்லவபேரரசின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் --- சோழர்களின் படையெடுப்பு

மகேந்திரவர்மன் (முதலாம்) பல்லவரின் சாதனை --- பாறைவெட்டு கோவில்கள்

பல்லவர்கள் சம்மந்தப்பட்ட குகைக்கோயில் அமைந்துள்ள இடம் --- மாமல்லபுரம்

பாறையை குடைந்து கோவில்கள் கட்டுவது இவர்கள் காலத்தில் மிகவும் பிரபலம் --- பல்லவர்கள்

மண்டகப்பட்டு குகை யாருக்குரியது ---  மகேந்திரவர்மன் (முதலாம்)

முதலாம் மகேந்திரவர்மனை சைவ சமயத்திற்கு மாற்றியவர் --- அப்பர் திருநாவுக்கரசர் (வாசீகர்)

மத்தவிலாச பிரகசனம் --- மகேந்திரவர்மன்

ஏழு பகோடாக்கள் என்றுஅழைக்கப்படும் கோவிலை கட்டியவர்கள் --- பல்லவர்கள்

தென்னிந்தியாவிற்கு பல்லவ ஆட்சியின் மாபெரும் சாதனையாக இருப்பது- --- பாறைகுடைந்து கட்டிடக்கலை  வளர்ச்சி

மாமல்லர் என்று அழைக்கப்பட்டவர் ---- முதலாம் நரசிம்மவர்மன்

சிம்மவிஷ்ணுவின் மகன் --- முதலாம் மகேந்திரவர்மன்

முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சிகாலம் ---  கி.பி. 600 – 630

பல்வேறு திறமையுடைய பல்லவ மன்னர் ---- முதலாம் மகேந்திரவர்மன்

மகேந்திரவாடி, மகேந்திர மங்களம் , மாமண்டூர், மண்டகப்பட்டுநகரங்களை உருவாக்கியவர்--  மகேந்திரவர்மன்

மாமல்லன் என முதலாம் நரசிம்மவர்மன் அழைக்கப்பட காரணம்  ---  மற்போரில் சிறந்தமையால்

முதலாம் நரசிம்மர் காலத்தில் வந்த சீனப் பயணி --- யுவான் சுவாங்

இராஜசிம்மன் என்று அழைக்கபட்டவர் --- இரண்டாம் நரசிம்மன்

பனைமலையில் தாளகிரீஸ்வரர் ஆலயத்தை கட்டியவர் --- இரண்டாம் நரசிம்மன்

இரண்டாம் நரசிம்மன் அவையில் இருந்த வடமொழிப்புலவர் --- தண்டி

தண்டியலங்காரம் என்பதன் பொருள் --- சமஸ்கிருத இலக்கண நூல்

சீனாவுடன் வணிக உறவை ஏற்படுத்தியவர் --- இரண்டாம் நரசிம்மன்

நந்திக்கலம்பகம் புகழும் பல்லவ மன்னன் --- மூன்றாம் நந்திவர்மன்

நந்திக்கலம்பகம் குறிப்பிடும் போர் --- தெள்ளாறு

கடைசி பல்லவமன்னன் --- அபராஜிதன்

நாட்டினை ராஷ்டிரங்களாக பிரித்தவர்கள் --- பல்லவர்கள்

பல்லவ ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் ---- சோழர்கள்

புத்த தத்தர் யாருடைய ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தார் ---- அச்சுத களப்பான்

நிகண்டுகள் இயற்றப்பட்ட காலம் --- களப்பிரர்கள்காலம்

கடிகை என்பது --- புத்த சமய கல்விகூடம்

வடமொழியும் பிரகிருதமும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் --- களப்பிரர்

அவனிசுந்தரி கதை என்ற நாவலை எழுதியவர் --- தண்டின்

லோக  விபாகம்   என்ற நூலை எழுதியவர் --- சர்வ நந்தி

கேந்தூர் கல்வெட்டு நிறுவியவர் --- கீர்த்திவர்மன்

யுவான்சுவாங்கின் பயண குறிப்புகளின் பெயர் --- சியுக்கி

பகவத வியூகம் என்ற நூலை எழுதியவர் --- முதலாம் மகேந்திரவர்மன்

கீர்தார்கனியம் நூலை எழுதியவர் --- பாரவி

சங்கீரண சாதி என்ற அடைமொழி பெற்றவர் --- முதலாம் மகேந்திரவர்மன்

பல்லவர்காலத்து ஓவியங்கள் காணப்படும் இடம் --- காஞ்சி கைலாசநாதர் கோவில்

சத்ருமல்லன், கலகப்பிரியன் , குணபரன் என்றழைக்கப்பட்டவர் --- முதலாம் மகேந்திரவர்மன்

சித்தன்ன வாசல் ஓவியங்கள் யார் காலத்தை சார்ந்தது ---- பல்லவர்கள்(மகேந்திரவர்மன்)

பரிவாதினி என்ற வீணை வாசிப்பதில் சிறந்தவர் --- மகேந்திரவர்மன்

வாத்ய வித்யாதரன், ஸ்ரீநிதி, ஸ்ரீமேகன் என அழைக்கப்பட்டவர் --- முதலாம் நரசிம்மவர்மன்

ஒற்றைக்கல் இரதங்களை வடிவமைத்தவர் --- முதலாம் நரசிம்மவர்மன்

காவிய தரிசனம் என்ற நூலை எழுதியவர் --- தண்டின்

தட்சிண சித்திரம் என்ற நூலை தொகுத்தவர் --- முதலாம் மகேந்திர்வர்மன்

பல்லவர் கட்டிகக்கலையின் மணிமகுடம் என போற்றப்படுவது --- கைலாசநாதர் கோவில்

இராஜசிம்மேஸ்வரம் என்று அழைக்கப்படும் கோயில் --- கைலாசநாதர் கோவில்

மத்தவிலாச பிரகாச நாடக காட்சிகள் சிற்பங்கலக செதுக்கபட்டுள்ள இடம் -- கைலாசநாதர் கோவில்

கட்டுமான கொயிலகை கட்டும் வழக்கத்தை துவக்கியவர் --- இராஜசிம்மன்

திறந்தவெளிக் கலைகூட முறையை பின்பற்றியவர் --- முதலாம் நரசிம்மன்

அப்பர் என்று அழைக்கப்பட்டவர் --- திருநாவுக்கரசர்

நம்பிரான் தோழன் என்றழைக்கபட்டவர் --- சுந்தரமூர்த்தி நாயனார்

நாச்சியார் திருமொழி என்ற நூலை பாடியவர் --- ஆண்டாள்

சங்க கால தோல் இசைக்கருவி --- முழவு

மாமண்டூரில் சித்திரமேக தாடகம் என்ற ஏரியை ஏற்படுத்தியவர் --- முதலாம் மகேந்திரவர்மன்

பல்லவர்களின் ஆட்சி மொழி --- சமஸ்கிருதம்

பட்டவிருத்தி, வேத விருத்தி ஆகிய நிலங்களை பெற்றவர்கள் --- பிராமணர்கள்

பல்லவர்களின் தலைநகரம் --- காஞ்சிபுரம் (காஞ்சி)

பல்லவர்கள் தமிழ்நாட்டில் ஆட்சி செய்த பகுதி  --- வடதமிழ்நாடு

பல்லவர்கள் ஆட்சிசெய்த பகுதி --- தொண்டை மண்டலம் ( வட தமிழ்நாடு)

தமிழகத்தின் முதல் கற்கோவில்  --- கூரம்

மணிபிரளவான நடை தோன்றிய காலம் --- பல்லவர்காலம்

பக்தி இலக்கியக்காலம்  --- பல்லவர்காலம்

மாமல்லபுரம் பெயர் வரக் காரணம் --- முதலாம் நரசிம்மவர்மன்

முதலாம் மகேந்திரவர்மனுக்கு இசை பயிற்றுவித்த ஆசிரியர்  --- ருத்ராச்சாரியார்

சங்க இலக்கியத்துள் இடம்பெற்ற இலங்கை தமிழர் --- ஈழத்து பூதன் தேவனார்

பண்டை இசைக்கருவிகள் பற்றி மிகுதியாக கூறும் நூள் --- மலைபடுகடாம்

ஆட்டனத்தி என்பது --- ஒருவகை கூத்து

தென்னிந்தியாவில் முசிறியில் உள்ள அகஸ்டஸ் கோவிலை பற்றிய சாசனம் ---- எரிதீனியன் கடல்

பெரிபிளஸ்
ஸ்ரேனி என்பதன் பொருள் ---- வணிகக்குழுக்கள்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்