நடு நாடு

*நடு நாடு*
நகரங்களில் இன்றைய கடலூர் கி.மு இரண்டாம் நூற்றாண்டில் பாடலி புரம் *பாடலி புத்திரம்* என அழைக்கப்பட்டுள்ளது.  நடு நாடு பலமான பெளத்த நாடாக இருந்துள்ளது. நடு நாடு என்பது *மகத நாடு* என்றும் அழைக்கப்பட்டுள்ளது....

கடைஞாழலூர், உத்திரிபுரம், ஆதிமாநகரம்,  உத்தராபுரம், கூடலூர், திரிபுலியூர், கண்ணிவணம், வட புலியூர் சதுர்வேதி மங்கலம், திருப்பாதிரிபுலியூர் என   ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வோர் பெயர் இருந்தன....

*அசோக பேரரசின்* ஆதரவில் அவர்களின் துணையுடன் இன்றைய கடலூர் நகரத்தில் மொக்கல புத்ததிஸ்ஸ என்ற பெளத்த துறவியின் தலைமையில் பெளத்த மாநாடு பெளத்த பல்கலைக்கழகத்தில்  (இன்றைய பாடலீஸ்வரர் கோயில்)
ஒன்பது திங்கள் இம்மாநாடு நடைபெற்றது

இதன் தொடர்ச்சியாக பெளத்த நெறிப் பரப்புரைக்காக பெளத்த துறவிகள் பலர் பல்வேறு நாடுகளுக்கு கடலூரில் இருந்து (பாடலி புத்திரம்) அனுப்பட்டனர்.

களப்பிரர், பல்லவர்கள் காலத்தில் பெளத்த கோயில் பின்னர் பல்லவர் , காலத்தில்  சமணர் கோயில் அதன் பின்னர் சோழர்  காலத்திலும் பாண்டியர் காலத்திலும்   சிவன் கோயில் தற்போதும் சிவன் கோயில்

பெளத்தம், சைவம், சமணம், வைனவம், வைதீகம் என்று மதங்கள் இருந்தன....

பெளத்த மதத்தை வீழ்த்தவே மற்ற மதங்கள் துடித்தன 12 நூற்றாண்டு வரை பெளத்தம் எழுச்சியுடன்  நடு நாட்டில் இருந்தன.....
*ஞானம்* மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்