இட ஒதுக்கீடு 50 சதவீதம் அனுபவிப்பவர்கள் ஆண்டை பரம்பரையாம்

இந்தியாவில் (BC,MBC) பிற்படுத்தப்பட்ட , மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும்  ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.

பழங்குடி மக்களுக்கு சாதி சான்று வழங்காமல் பழங்குடி மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 3 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காமல் அவர்களின் இடத்தை ஏமாற்றி BC, MBC யினருக்கு 50 சதவீதம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு அரசுதான்

(SC) பட்டியல் இன மக்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப 22 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்காமல் SC மக்களை ஏமாற்றி  தற்போது கொடுக்கும் 18 சதவீதம் இட ஒதுக்கீட்டையே இரண்டாக உடைத்து பறையர் சமூகத்தை ஒடுக்குவதற்கும், SC மக்களின் ஒற்றுமையை   சிதைப்பதற்கான நவீன திட்டங்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடு தான்.

இந்த மோசடிக்குதான்  சமூக நீதி என்று பெயர் வைக்கப்பட்டு
SC/ST மக்களையே  பெருமையாக பேச வைத்த மாநிலம் தான் தமிழ்நாடு.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்