விழுப்பறையர்களே சோழ அரச குடிகள்
#வரலாற்று_திரிபு
இவருடைய, அவருடைய, இதன் உடைய, அதன் உடைய, ஒரு பொருளின் உடையார் அதாதாவது உடையோர், தஞ்சை உடையார் தஞ்சை காரர் , இதனை கொண்டோர் , இதன் உடையார் என்பதையெல்லாம்
படித்த முட்டாள் சாதி வெறியர்கள் தன் சாதியை பெருமை படுத்தி கொள்ள (சோழர்) பறையர் வரலாற்றை தன் சாதிக்கானதாக திருத்தி நிறுவி கொண்டு வருகிறார்கள்.
விழப்பறைய சோழர்களே தஞ்சையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்துள்ளனர், பறையர்களை தான் இன்று ஒவ்வொரு சாதியை சேர்ந்தவர்,சாதி வெறியர்கள் சோழர்களை எங்கள் சாதி என்று பெருமை அடித்து கொள்கிறான் வரலாற்றை திருத்தி அவர்கள் சாதிக்கு ஏற்றவாறு சோழர் வரலாற்றை நிறுவிகொள்கிறார்கள்.
சாதி வெறியர்களே எப்படி வேண்டுமானாலும் சொல்லி கொள்ளுங்கள் எழுதி கொள்ளுங்கள் பறையர்களில் இருந்து உருவான குடிகள் தானே நீங்கள் உரிமை கோருங்கள். விழுப்பறையர் பெயரிலே இன்றும் விழுப்புரம் இருக்கிறது,
விழுப்பறையர் என்போர் வேறு சாதி என்று சொல்வதற்கு முன் திரிப்பதற்கு முன்
பறையர்கள் வரலாற்றை தேடுங்கள் சோழர்கள் வரலாற்றை மீட்டெடுங்கள்.
Comments
Post a Comment