இராமனையும் இராவணனையும் கொண்டாடும் நபர்கள் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்.

இந்துத்துவ அமைப்பினர் இராமனை கொண்டாடுகின்றனர், 
புராண கதையை வரலாறு போல உண்மை என்று  மக்களை நம்ப வைக்கிறார்கள்  அந்த நம்பிக்கையை கொண்டு மதம் கலவரங்கள் செய்கிறார்கள்.

இன்னொரு கும்பல் இராவண காதபாத்திரத்தை 
இனத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள், இதையும் வரலாற்றை போல என்னுகிறார்கள்  இவர்களும் இந்துத்துவத்தின் இன்னொரு பகுதிதான்.

உங்கள் புராண நூல்களை குப்பையில் போட்டு கொளுத்துங்கள்.

இவண்: வழக்கறிஞர்
ஞானம் மு.அறிவுடைநம்பி

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்