சனாதனத்தை வீழ்த்துவோம்.
2018 பதிவு
ஏறத்தாழ 2400 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இந்திய பேரமைப்பில் உழைக்கும் மக்களை சமதர்ம ஆன்மீகத்துடன் திரட்டி (Conservative ) சனாதன கொள்கையை எதிர்த்து அமைப்பை நடத்தியவர் உலகின் முதல் முற்போக்கு புரட்சியாளர் புத்தர்.
இந்தியாவில் ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து உழைக்கும் மக்களாக இந்த விவசாய சமூக கட்டமைப்பில் உடைந்த மனிதர்களாக (அம்பேத்கரின் உடைந்த மனிதர்கள்) அடையாளப்படுத்தப்பட்டு
இன்றுவரை இந்தியாவில் இன்னொரு உழைக்கும் இந்தியாவாக இருக்கும் #தலித்துகளே_முதல்_கம்யூனிச_சமூக #அமைப்பாகும்
உழைப்பின் வலிமை மற்றும் பேரண்ட ஆன்மீகத்துடன் சமத்துவ, சமூக அமைப்பை வலியுறுத்தியவர்களை இந்தியாவின் (Conservative ) சனாதனவாதிகள் #தீண்டத்தகாதவர்களாக_மாற்றினார்கள்
காரல் மார்க்ஸின் பொருளாதாரக் கொள்கை மனித குலத்திற்கு எப்படி அவசியமோ அதற்கும் மேலாக மனித குலத்திற்கு மிக அவசியம் #சுதந்திரம் #சமத்துவம் #சகோதரத்துவம்,
இவைகளுக்கு எதிரான closed door policy என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் ஆய்வான, தனக்குத்தானே மூடி கொள்வதன் மூலம், அடுத்த மனிதனை ஒதுக்கித் தள்ளும் சாதியக் கட்டமைப்பை மிக மிகக் கொடூரமாக அமைப்பாகும் என்று வலியுறுத்தினார் இதை பொருட்படுத்தாமல் போராடுவது பயன் அற்றது. #இந்தியாவில்_அம்பேத்கரின் #துணை_இன்றி_கம்யூனிச #கட்டமைப்பை_நிலை_நிறுத்தவே #முடியாது.
இன்னொன்றையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்
social democracy அடையாமல் political democracy என்பது வெற்று வேலையே என்றார்
புரட்சியாளர் அம்பேத்கர்.
#புத்தரின்_பேரண்ட_ஆன்மீக_சமதர்ம #புரட்சி_கோட்பாட்டை மௌரிய பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு இந்திய துணை கண்டத்தில் அதனை மறுஆய்வு செய்து உலகிற்கு அறிவித்த #சமூக_பொருளாதார_புரட்சியாளர் #அம்பேத்கர்
புத்தருக்குப் பிறகு மௌரிய பேரரசு வீழ்ச்சிக்குப் பிறகு,புரட்சியாளர் அம்பேத்கருக்கு பிறகு, அண்ணன் திருமாவளவன் அவர்கள் தான் சனாதனத்தை வேரறுக்க புறப்பட்ட புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு, புத்தரின் அரசியல் வாரிசு.
#இந்துத்துவ_சாதிய_சனாதன #ஆணாதிக்க_பயங்கரவாதத்தை #வேரறுப்போம்.
#அண்ணன்_திருமா_தலைமை_ஏற்போம்
Comments
Post a Comment