இந்த நாடு எங்களுடையது...
200 ஆண்டுகளாக தாத்தன்,பாட்டன், முப்பாட்டன் அனைவரும் உழவு செய்ய நிலம் வைத்திருக்கிறார்கள் ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் அதாவது சுந்திர இந்தியாவில் அனைத்தையும் இழந்து இருக்கிறார் தந்தை,
சொல்லப்போனால் இந்த நவீன காலத்தில் தான் நவீனமாக சாதியும், சுருண்டலும், ஆதிக்கமும் ,அடக்கு முறையும் அதிகரித்திருக்கின்றன,
எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டதில் இருந்து கிள்ளிப்போட்டுவிட்டு நாங்கள் தான் எல்லாம் செய்தோம் என்று சொல்லும் திராவிட அரசியல் வாதிகளின் வாயை தான் உடைக்க வேண்டும்.
உள்ளபடியே தென்னார்க்காடு மாவட்டத்தில் குறிப்பாக இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் பறையர்கள் அனைவரிடமும் நிலம் இருந்திருக்கின்றன, இன்றைக்கு ஏளனமாக பேசும் திமிராக பேசும் அறிவில்ல முட்டாப் பயனிடம் அவர்கள் தாத்தா காலத்தில் அவரிடம் நிலம் இருந்ததா ? இன்றைக்கு வைத்துள்ள சொத்து 50 வருடத்திற்கு முன்பு இருந்ததா என்று அந்த மயிரான் எண்ணி பார்க்க வேண்டும் ஆனால் இன்று மக்களை ஏமாத்தி பிழைத்து சம்பாதித்து விட்டு புதிய பணக்காரனாக, முதலாளியாக உருவெடுத்து விட்டு நம்மையே ஏளனமாக பேசுகிறான், ஆமாம் நாங்க SC தான், பறையர்தான் உங்க வீட்டு நிலத்தை எல்லாம் ஈசி போட்டு பாரு எங்க தாத்தா பாட்டன் பேரு தான் வரும், எங்க மண்ணுல நீங்க ஆதிக்க செலுத்திக்கிட்டு எங்களுக்கே சலுகை கொடுக்கிறீர்களா இந்த மண்ணு எங்களுடையதுடா.
Comments
Post a Comment