சுயாட்சி உரிமை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாடு....
எந்த வடிவத்தில் அடக்குமுறை, ஆதிக்கம் இருந்தாலும் அதனை எதிர்த்து அவரவர்களின் சுதந்திரத்தை நிலை நாட்ட போராடுபவர்கள்தான்
விடுதலைச் சிறுத்தைகள்.
ஒரு இனம் இன்னொரு இனத்தை அடக்கி ஆளுமை செய்யதால்
அடக்க பட்டுகிடக்கிற இனத்தின் பக்கமே விடுதலை சிறுத்தைகள் இருப்பார்
விடுதலைச் சிறுத்தைகள் மொழி,இனம், சாதி போன்ற அடையாள அரசியலை எப்போதும் விரும்ப மாட்டார்கள்.
மனித நேயமே உலகத்தின் தலைச் சிறந்த கொள்கை என்று ஏற்று அண்ணன் அவர்கள் மனித குலத்தின் ஒற்றுமைக்காக போராடிவருகிறார்
மனித ஒற்றுமையை சிதைக்கும் எந்த கோட்பாட்டையும் விடுதலைச் சிறுத்தைகள் எதிர்க்கும்,இந்துத்துவமாக இருந்தாலும் சரி வேறு எதுவானாலும் சரி எதிர்த்து போராடும்,
போராடிவருகிறது .
விடுதலைச் சிறுத்தைகளின் தாகம்
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்
ஒடுக்குமுறை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் விடுதலைச் சிறுத்தைகள் கிளர்ச்சி செய்யும், போராடும்.
மொழி வழி மாநிலத்தின் உரிமைக்காக எங்களின் போராட்டம் இது.
வாருங்கள் ஜனநாயக சக்திகளே......
Comments
Post a Comment