புரட்சியாளர் அம்பேத்கர்

இன்றைக்கு எங்கள் ஆதரவைப் பெற்று அதிகாரப்பீடத்தையும் கவுரத்தையும் அடைபவர்கள், ஆட்சி அதிகாரத்தை பெற்றபின்பு எங்கள் சமூகச் சிக்கலை தீர்ப்பதால் அவர்களுக்குத் தனிப்பட்ட ஆதாயம் இல்லை.

அச்சூழில் எங்களின் சிக்கலைத் தீர்க்கவில்லை என்பதற்காக, அவர்களைப் பதவியிலிருந்து இறக்குவதற்கு இன்னொரு புரட்சியை நாங்கள் நடத்த வேண்டியிருக்கும். மிகவும் நம்பிக்கைக்குரிய ஒரு பாதுகாப்பை நம்பி அழிந்துபோவதைவிட மிகவும் அய்யத்திற்குரிய அச்சங்களை எழுப்பி வசவுகளைப் பெறுவதையே நாங்கள் விரும்புகிறோம்.

புரட்சியாளர் அம்பேத்கர்

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்