பரகேசரி, சாம்பவராயர்
சோழ மன்னர்கள் தங்களை பரகேசரி, இராஜ பர கேசரி என மாறி மாறி அழைக்கின்றனர், தந்தை பர கேசரி என்றால் மகன் இராஐ பரகேசரி என்று தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர்,
முதல் பர கேசரியாக விஜயாலன் என்று கல் வெட்டிலும், செப்பேடுகளிலும் வருகிறார்.
பர சிங்கம் அல்லது பறை சிங்கம் என்று சொல்லி கொள்வதில் அவர்களது விழுப்பறையர் மரபை நிறுவுவதில் கவனமாக செயல் பட்டுள்ளனர்.
ஏனெனில் அவர்கள் ஆதி தமிழ்குடியான மறையர் அல்லது பரையர் வழிவந்த தமிழர்கள் என்பதை நிறுவ மிக தெளவாக வாழ்ந்துள்ளனர் இல்லையெனில் விஜயாலன் முதற் கொண்டு இராஜேந்திர சோழன் வரை அனைவரையும் , சாளுக்கியரின் ஒர் பிரிவு என்றோ அல்லது பல்லவர்களின் ஓர் பிரிவு என்றோ திராவிட சிந்தனையாளர் தெலுங்கு குடிகள் என்று நிறுவியிருப்பார்கள்
ஆனால் இப்போது அதனை விடுத்து சோழர்கள் பரையர்கள்தான் என்பதை சொல்லாமல் வரலாற்றை இருட்டடிப்பு செய்துள்ளார்கள்.
பறை என்றோ அல்லது பரை என்றோ எப்படி வேண்டுமானாலும் சாதி இந்து எழுதினாலும் பரையர்கள் அல்லது பறையர்கள் அல்லது மறையர்களைத்தான் சாரும் .
சம்புவராயர் அல்லது சாம்பவராயர் என்று எழுதி அதனை சாதி வெறியர்கள் தாங்கள் தான் என்று கொண்டாடினாலும் சாம்பவர் அல்லது சம்புவர் என்ற பரையர் குடியின் பிரிவுகளையே குறிக்கும். சாம்பவராயர்கள் அல்து சம்புவராயர்களும் ஒன்றே.
காடவராயர்கள் என்போர் இன்றைய வன்னியர்கள்.
அழித்த வரலாற்றில் மீதி இருப்பதில் இருந்து எழுவோம் பரையர்கள் கீழ் சாதி இல்லை தமிழினத்தின் மூத்த குடி என்பதை நிறுவிடுவோம்.
Comments
Post a Comment