காசநோய் ஒழிந்து விட்டதா?
#இந்தியாவில்_காசநோய்
#ஒழிந்துவிட்டது #என்ற #பொய்_தோற்றம் #உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் ஆண்டுக்கு 4000 பேர் இந்தியாவில் இறக்கிறார்கள் , ஒரு நாளைக்கு 1400 பேர் காசநோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கிறார்கள்.இந்நோய் இந்தியாவின் பெரும் அளவில் நிறைந்துள்ளது என்கிறது ஆய்வுகள்.
#டியூபர்செல்_பாசிலஸ் எனும் கிருமியால் வரும் நோயின் பெயர் #டியூபர்_குளோசிஸ்’. இதனை சுருக்கி #டிபி’ என்று அழைக்கிறோம்.
இந்நோய் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பதால்தான் வருகிறது. இது, நெஞ்சுப் பகுதி முழுவதும் சளி சேர்ந்து, பாதிக்கப்பட்டோரின் உடம்பை உருக்கிவிடும் பின்னர் உயிரை குடித்திவிடும்.
இந்தியாவில் காசநோயால் 24 சதவிகிதத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. டிபி நோயையே ஒழிக்க முடியவில்லை கோவிட்19 வைரஸை எப்படி ஒழிப்பார்கள்,
இந்திய அரசு செய்யவேண்டியது, அல்லது நாம் இந்திய மக்கள் அனைவரும் போராடி பெற வேண்டியது #மருத்துவம், #கல்வி அரசே கொடுக்க வேண்டும், இந்தியாவில் வறுமையில் காரணமாக ஊட்ட சத்து குறைபாடு இருக்கிறது எனவே வறுமை ஒழிக்க மாபெரும் திட்டமிடுதல் அரசு செய்ய வேண்டும் நாம் அதற்காக சாதி, மதம், இனம், மொழி கடந்து போராட்டத்திற்கு தயாராக வேண்டும்.
Comments
Post a Comment