சொல்லு ஒன்றும் செயல் ஒன்றும் வெவ்வேறாக இருக்கக் கூடாது....
.வழக்கறிஞர் #அறிவுடைநம்பி அவர்ளின் பதிவு கடலூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர்
சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றும் இருக்க கூடாது, இரண்டும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
வலிகளை சக்தியாக மாற்ற கற்று கொண்டவன் முன்பு
சதிகள்,ஓரங்கட்டுதல் நடவடிக்கைகள் ஒன்றும் வெற்றி பெறாது.
புறக்கணிப்பு என்பது ஒரு தளத்தில் இருந்து அப்புறப்படுத்த எடுக்கும் கோழைகளின் நடவடிக்கை.
ஒருவரின் சிறப்பு மிக்க பணியை பாராட்ட மனம் இல்லாதவர் ஆயுள் காலம் முழுதும் போலி மனிதர்களையே நம்பி பயணம் செய்பவர்களாக இருப்பார்கள்.
சுயநல விரும்பிகள் முன்னேற்றம் அடைவது குறித்து கவலை கொள்ளாமல் பொது நல விரும்பிகளின் முன்னேற்றத்தை தடை செய்யும் பணி செய்பவன் மொத்த மனித சமூகத்தையும் சுரண்ட அல்லது தன் உள் வைத்திருக்கும் சனநாயக விரோத திட்டத்தை நிறைவேற்ற பணி செய்பவன்.
திட்டமிட்ட பொய், அவதூறுகளுக்கு பதில் அளிப்பது வீண் செயல்.
பொய் எப்போதும் தோற்கும்.
Comments
Post a Comment