நல்ல கலாச்சாரம்
நல்ல கலாச்சாரம், பண்பாடு,நாகரீகம், மனித நேயம் வளர்க்காத எந்த கொள்கையும், தத்துவமும், கோட்பாடும் மனித குலத்திற்கு எதிரானது.
நமக்கு தேவை வசதியான வாழ்க்கை அல்ல,
உயர்ந்த கலாச்சார பண்பாட்டு முறையான சமூக அமைப்பு முறை
உருவாக வேண்டும்.
இந்தியாவில் உயர்ந்த சிறந்த கலாச்சார, பண்பாட்டை உருவாக்க கூடிய ஒரே தத்துவம் அம்பேத்கரிசமே.....
Comments
Post a Comment