பெ.கருப்பு சாமி மறைந்தார்
*கடலூர் மாவட்ட தாய் சிறுத்தை* *பெ.கதிர்வாணன் @ கருப்புசாமி நம்மை* *விட்டு மறைந்தார்*
மதுவுக்கு அடிமையாகி நீயே உன்னை அழித்து கொள்ளவில்லை பிழைப்புவாதிகளால் உம் மீது தொடுக்கப்பட்ட உளவியல் போரால் நீ மடிந்தாய்,
என்ன சொல்லி எழுதுவது
உமது நிர்வாக திறமையை சொல்லவா உமது வீரத்தை சொல்லவா
எம்மை போன்ற எத்தனையோ தோழர்களை உருவாக்கிய
கடலூர் மாவட்டத்தின் தாய் சிறுத்தை நீ அண்ணா.
அழுகிறேன் என்ன செய்வேன் என் வரலாற்று ஆதாரம் அழிந்தது...
என்றும் உமது பெருமையையும், நேர்மையான நிர்வாக பணியையும் சமூகத்தின் மீது நீங்கள் கொண்ட அன்பையும், உங்கள் தியாகத்தையும் என் உயிர் இருக்கும் வரை நமது மக்களுக்கு எடுத்து சொல்வேன்.
வீரவணக்கம் அண்ணா
உங்கள்
_வில்வநகர்_ *ஞானம் மு.அறிவுடைநம்பி*
Comments
Post a Comment