ஊழல் ஒழிப்பு

ஊழல் ஒழிப்பு என்ன மரத்தை வெட்டுவதுபோலவா அல்லது முகத்தில் உள்ள முடியை அகற்றுவது போலவா ?

இந்தியாவில் ஊழல் என்பது ஒரு பழக்கமாக மாறியுள்ளது (fashion)

ஊழல் இல்லாத அரசு வேண்டும் என்றால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்தும் வழியாக நல்ல கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும், நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

மக்களுக்கு தேவை வசதியான வாழ்க்கை அல்ல
நல்ல கலாச்சாரம்

இவை கிடைத்தால் அனைத்தும் கிடைக்கும்.

justice
Liberty
equality
Fraternity 

இவையெல்லாம் மறுக்கும் அரசும், சமூகமூம் ஒரு போதும்  உருப்படாது.

இந்தியா வளர்ச்சி கட்டத்தை எட்ட வேண்டுமானால்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களே உங்கள் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.

மு.அறிவுடைநம்பி விசிக

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்