இந்து மதமே மனநோயாளிகளின் கூடாரம். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

#இந்து_மதமே_மனநோயாளிகளின் #கூடாரம்.
டாக்டர்  பி.ஆர்.அம்பேத்கர்
_________
மத்திய மாநில அரசே 
#சாதி_இந்து  #மனநோயாளிகளுக்கு #சிகிச்சை_கொடு 

தமிழ்நாட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலையை அவமதிப்பு செய்பவனை காவல்துறை கைது செய்யும் போதெல்லாம்,  குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அவர்கள் மனநோயாளி என்று காவல்துறை அறிவிக்கும்,  

இப்போது நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று ,  சாதி தீண்டாமை, கடைபிடிக்கும் அல்லது இந்துமதத்தை ஏற்று நிற்கும்  சாதி இந்துக்கள் அனைவரும் சமூகத்தில் மனநோயாளியாகத்தான் வாழ முடியும் என்று  புரட்சியாளர் அம்பேத்கர் கூறியிருக்கிறார்  அதன் படியே  அரசு ஒட்டுமொத்த சாதி இந்துக்களை மனநோயாளி என்று அறிவிப்பதே சரியானது , நாங்கள் ஏற்கிறோம் இவர்கள் மனநோயாளிகள் தான் என்று, சாதி வெறி பிடித்த அனைவரும் மனநோயாளிகளே அவர்களுக்கு உரிய சிகிச்சை கொடு.

அறிவியலுக்கு முரண்பாடான வாழ்க்கை வாழக்கூடிய இந்த வகை மனிதர்கள் மனநோயாளி தான் அக்கினி சட்டியில் பிறேந்தேன் நெருப்பில் இருந்து தோன்றியவர்கள் என்று சொல்லி கொண்டு தலையில் பிறேந்தேன் , தோளில் பிறேந்தேன், இப்படி பல அறிவியலற்ற நடைமுறையில் வாழும் மனநோயாளிகள் , அறிவியலற்ற சித்தாந்தங்களை பின்பற்றும் இந்த மனநோயாளிகளை அரசே !  உடனே (மெண்டல் ) மனநோயாளி என்று அறிவித்து சிகிச்சை கொடு!

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்