ஆங்கில வழி கல்வி அவசியம்

Fb எட்டு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது.

ஆங்கில வழி கல்வி பள்ளியை  அரசே ஏற்படுத்துவதை 
தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் எதிர்ப்பது ஆங்கிலவழி பள்ளி நடத்தும் முதலாளிகளுக்கு நட்டம் எற்படும் என்பதாலா... ?
வணிக மொழி ஆங்கிலம் ஏழை மக்கள் கற்க கூடாது என்பதாலா...?

ஏன் அரசு பள்ளிகளில் பயிலும்  ஏழை மாணவர்கள்  ஆங்கிலத்தை கற்கட்டுமே          அன்னை தமிழை பாதுகாக்க, வளர்க்க, என்ன வழியே அதை செய்யலாமே .
 
ஆனால் எந்த மொழி வழியில் படித்தாலும் தமிழ்நாட்டில்  தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிற நிலையை உருவாக்கிட வழி செய்வதை விட்டுவிட்டு,
மாறாக எல்லா உபதேசமும்  சேரிக்கு மட்டுமே சொல்லப்படுகிறது.

தமிழ் மொழிக் காப்பு, குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் உட்பட அனைத்து பிரச்சாரமும் சேரிக்காக மட்டுமே செய்யபடுகிறது, 
குடும்ப கட்டுப்பாடு சேரி சமூகம் மட்டுமே செய்து கொள்கிறார்கள்,
தமிழ் வழியில் படிப்பதும் சேரி மாணவர்களே............

ஆங்கில வழி கல்வி அவசியத்தை உணர்வோம்

அன்னைத் தமிழை காப்போம்! 
அனைத்து மொழிகளையும் கற்போம்!

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்