பெரியாரை ஏற்பவர்கள்
பெரியாரை ஏற்பவர்கள் டாக்டர் அம்பேத்கரை ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, டாக்டர் அம்பேத்கர் அவர்களை ஏற்பவர்கள் பெரியாரை ஏற்றுதான் ஆகவேண்டும் என்ற அவசியம் கிடையாது, பகை முரண்பாடு எது நட்பு முரண்பாடு எது என்ற அணுகுமுறை மூலம் சமூக மாற்ற போராட்டத்தில் நம்முடன் பிறரை இணைப்பது..
நான் புரட்சியாளர் அம்பேத்கரை எற்பதால் பெரியாரை ஏற்றுதான் ஆகவேண்டும் என்று அட்வைஸ் செய்வது என்பது பாசிசம்.
உலகத்தில் பல்வேறு நாடுகளில் மக்களுக்காக ஏதேனும் ஒர் அடிப்படையில் அதாவது தேசிய இன விடுதலைக்கு, அடிமை முறை ஒழிப்புக்கு, வர்க்க விடுதலைக்கு, போராடிய தலைவர்களை எல்லாம் தலைவர்களாக ஏற்றால் தான் நாம் முற்போக்கு சக்தி என்றும், புரட்சிகர வாதி என்றும் பிறர் கருதுவார்கள் என்பது பயித்தியகாரத்தனம்.
Comments
Post a Comment