முக நூல் பதிவுகள்

Mu Arivudainambi
November 12, 2012 at 9:00pm · Edited ·
இந்த நாட்டில் மனிதர்களை வேறுபடுத்தும் முதன்மை காரணி சாதி,சாதி,
சாதிதான்,

இத்தகையை
மிக கொடுமையான பிரிவினை கோட்பாடுகளை கொண்ட சாதீய கட்டமைப்பை தகர்க்காமல்,

சாதிய கொடு நெறிகளை எதிர்த்து போராடாமல்

மற்ற பிரச்சனைகளை முதன்மையாய் கொண்டு போராடுகிற கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள், மன்றங்கள், மற்றும் தேர்தல் புறக்கணிப்பு அமைப்புகள்,
தேர்தலில் பங்கேற்கிற கட்சிகள், கழகங்கள்
ஆகிய இவைகளையும் சேர்த்துதான்,

சாதி ஒழிப்பு போராளிகளே......
நாம்
எதிர்த்து போராட வேண்டும்,

சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை கோட்பாட்டை முன்னெடுப்போம்...!

தாழ்த்தப்பட்டோர் விடுதலையை வென்றெடுப்போம்...!

விடுதலைச் சிறுத்தைகளாய் அணிதிரள்வோம்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்