2018 முகநூல் பதிவுகள்
1.எந்த மக்களுக்காக போராடுகிறோமோ அந்த மக்களிடம் நேர்மையாக, உண்மையாக நடந்து கொண்டோம் என்றால் அவர்கள் நமக்காக கடவுளையும் திட்டுவார்கள், வெறுப்பார்கள்.
2.சீனா கம்யூனிஸ்ட் கட்சி CPC நடத்தி முடிந்த மாநாட்டு தீர்மானத்தில் வரும் 30 ஆண்டுகால செயல் திட்டத்தில் Promoting richest culture என்ற ஒன்றை சொருகி உள்ளார்கள், அது அனைவருக்கும் தெரியும் அதுதான் புத்தரின் தம்மம்.
3.சீனா கம்யூனிஸ்ட் கட்சி CPC அதனுடைய politbureau உறுப்பினராக பெளத்த லாமா ஒருவரை நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ளவேண்டும், இந்தியாவில் கம்யூனிசம் பேசுகிறவர்கள் புத்தரையும், அம்பேத்கர் அவர்களையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.
4.மறைந்த மேற்கு வங்க முதல்வர் அய்யா ஜோதி பாசு அவர்கள் ஒரு முறை ஆங்கில நாளேட்டிற்கு அளித்த பேட்டியில் அவர் ' "ஆம் தொழிலாளர் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர முடியவில்லை என்றார்".
5.(social democracy) சமூக சனநாயகத்தை அடையாமல் ( political democracy ) அரசியல் சனநாயகத்தை அடைவோம் என்பது வெற்று வேலை என்றார் புரட்சியாளர் அம்பேத்கர்
6. கட்சி ,அமைப்புகளில்
சூழ்ச்சியால், யுத்தியால், பொய்களால் மட்டுமே ஒருவன் அதிகாரத்திற்கு வர முடியும் என்றால் அவன் அந்த தலைமை நிர்வாகிகளிடம் மட்டுமே பெரிய ஆளாக காட்சி தருவான், மக்களிடம் அல்ல.
7. மக்களிடம் இருந்து உருவாகும் தலைமையை அழிக்க நினைக்கும் போது நினைப்பவன் அழிவான்.
7. பெளத்த நாடுகளுக்கே புத்தரின் தம்மத்தை போதிக்க வேண்டும். புத்தருக்கு பிறகு அம்பேத்கர்.
அம்பேத்கர் புத்தருக்கு நிகரானவர்.
8.மனித குலம் மீட்சிக்கு ஒரே அரசியல் தத்துவம் பெளத்தம்.
9.பெளத்தம் ஒர் அரசியல், அது ஒரு வாழ்வியல் நெறி. மதமாக மட்டுமே பார்க்க வேண்டாம்.
10.மனித குலம் மீட்சிக்கு
ஒரே அரசியல் தத்துவம்
பெளத்தம்.
Comments
Post a Comment