சுத்த தமிழன் தான்...
சுத்த தமிழன் தான் சேரி மக்களின் வீடுகளை கொளுத்துகிறாரன், சுத்த தமிழன் தான் சேரி மக்களை சாதி அடிப்படையில் இழிவு செய்கின்றான், சுத்த தமிழன் தான் தர்மபுரியில் வீடுகளை கொளுத்தினான் சுத்த தமிழன் தான் சிதம்பரத்திலே ஓட்டு போட விடாமல் தடுத்தான், சுத்த தமிழன் தான் சேரி மக்களை படுகொலை செய்கின்றான், சுத்த தமிழன் மதவாதிகளுக்கு துணை போகின்றான் சுத்த தமிழன் தான் ஊழல் செய்கிறான், சுத்த தமிழன் தான் சேரி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கின்றான், சுத்த தமிழன் தான் சேரி மக்களின் சொத்துக்களை சூறையாடுகிறான், சுத்த தமிழன் தான் சேரி மக்கள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கின்றான், இந்த சுத்த தமிழர்களைவிட சாதியை எதிர்ப்பவர்களும் மதவெறி எதிர்ப்பவர்களும் சமத்துவத்தை பேசுகின்ற பிறமொழி பேசுபவர்களே எங்கள் நட்பு சக்திகள், எங்கள் உறவுகள்.
#வாழும்_அம்பேத்கர்_அண்ணன்
#தொல்_திருமாவளவன் அவர்களின் சிந்தனையிலிருந்து இப்பதிவு.
ஜெய் பீம்
Comments
Post a Comment