நாகர்கள் தொல்தமிழர்களே..
நாகர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் வாழ்ந்தவர்கள் நகர்கள் தமிழர்களே என்று புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆய்வு செய்து அறிவித்திருக்கிறார், இதனையே எழுச்சித்தமிழர் டாக்டர் தொல்.திருமாவளவன் அவர்கள் செம்மொழி மாநாட்டில் உலக தமிழர்களுக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் ஆய்வை முன்வைத்து உலக தமிழர்களுக்கு, தமிழ் அறிஞர்களுக்கு எடுத்து சொல்லி புரட்சியாளர் அம்பேத்கரின் புகழை பரப்பி இருக்கிறார்.
நாகர்களிடமே ஆரியர்கள் எழுத்துகளை கற்றனர், சமஸ்கிருதத்தை உருவாக்கி அதை கற்பித்தவர்கள் நாகர்களே இவ்வெழுத்துகளுக்கு தேவநாகரி ( தேவ+ நாகரி) என்று அழைக்கப்படுவதாக பல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
நாகர்களின் மந்திரங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அம்மந்திரங்கள் ஆங்கில அறிஞர்கள் ரிவென்பர்க் மற்றும் பெட்டிக்ரூவ் இருவரும் தொகுத்துள்ளனர்.
நாகர்கள் வழிவந்த மக்களே நயினார் , நயினார் கோவில்கள் கட்டியுள்ளனர், இன்று வாழும் தொல் தமிழராகிய வள்ளுவர்களே எஞ்சிய நாகர்களின் நேரடி பிற்சந்ததியர் ஆவர், இவர்களே நயினாரும் ஆவார். பறையர் வள்ளுவர் ஒன்றே, பரதவர்களும் நாகர் இனத்தின் கிளைகளே.
Comments
Post a Comment