ஒரு போராளியின் வரலாறு.
ஒரு போராளியின் வரலாறு.
சும்மா விளம்பரத்திற்காக அல்ல, பதவிக்காக அல்ல, ஆதிக்க வாதிகள் செய்யும் கொடுமைகளை பார்த்து அவர் ரத்த கண்ணீர் வடித்தார், அடிமைத்தனம், ஆதிக்கம் கூடவே கூடாது என்ற வெறியுடன் ஒரு குழு 1957 இல் உருவானது, அவர் சார்ந்த பகுதிக்கு அவர்கள் பாதுகாப்பு படையானர்கள், அந்த குழுவின் தலைவனை ஆதிக்க வாதிகள் உயிரோடு புதைத்துவிட்டனர் ஆனால் கற்பனையில், கதைகளில் திரைப்படங்களில் வருவது போல, நினைத்துக்கூட பார்க்க முடியாத அந்த மாவீரன் புதைத்த இடத்தில் இருந்து மண்ணை தோண்டி கொண்டு வெளியே வந்தார், 10 நாட்களுக்கு பிறகு அந்த ஆதிக்கவாதிகளின் தலைவனின் மூச்சை நிறுத்தினார், அவர் இடம் பெயர்ந்து, அவரது அடையாளங்களை மறைத்து ஆதிக்கவாதிகளின் ஆதிக்கம் உடைக்க பல பணிகளை செய்தார், அவரது 30 வயதிற்கு மேல் குடும்பத்தின் அன்பில் சிக்கிகொண்டு 35 வயது க்கு மேற்பட்ட அவரின் வாழ்வு என்பது ஒரு குழந்தையை போல, அவரின் குடும்பத்திற்காகவே வாழ்ந்து மடிந்தார், அவர் குறித்த இன்னொரு பகுதியின் வாழ்வு அவரது பிள்ளைகளுக்கு கூட தெரியாது, அவரது மனைவியை தவிர...
தொடரும் வரலாறு...
Comments
Post a Comment