மறைகளை படைத்த மறையர்கள் என்கிற பறையர்கள்...

மனித குலத்திற்கு ஓர் பொது மறை என்றால் திருக்குறள். உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்காக படைக்கப்பட்ட மறைதான் திருக்குறள், இப்படி மறைகளை படைத்த மறையர்களின் (பரையர்கள்) வள்ளுவம் மீள் எழும். 

வரலாறு எல்லாம் பிராமணியத்திற்கும் மறை படைத்த  மறையரான பரையர்களுக்குமே யுத்தமாக உள்ளது. 

எங்கள் வேதம் திருக்குறள் இருக்க உங்கள் மனுநீதி,பகவத் கீதை எங்களுக்கு எதற்கு...!
~~~~~~~~~~~~~~~~~~

பரையர் என்றால் தமிழர், தமிழர் என்றால் பரையர் என்ற வரலாற்று புரிதலுடன் படிக்கவும்.

(பறையர் என்று எழுதுவது இல்லை பரையர் என்றே நான் பதிவிடுவேன் அதையும் புரிந்து படிக்கவும்)

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்