சனவரி 15 மொழிப்போர் தியாகி நடராசன் நினைவு நாளே... மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நினைவு நாள்

சனவரி 15 .முதன் முதலில் இந்தி எதிரிப்பு போரில் தமிழ் மொழிக் காக்க தன் உயிரை கொடுத்த நடராசன் நினைவு நாள் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் நினைவுநாள் இன்று காலை 11 மணிக்கு கடலூரில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலை அருகே இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் மு.அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்ற ன. துணை பொதுச்செயலாளர் தி.ச.திருமார்பன் அ ஊ அ பே பொதுச்செயலாளர் ச.பாவாணன் ஓவியர் அணி மாநில துணை செயலாளர் ஜெயசீலன் ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர். வணிகர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறு.சுகுமாறன் , நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினரும் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கு.குருமூர்த்தி, முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர்கள் ப.தமிழ்ஒளி., ஜ.சுபாஷ், தமிழக உழவர் இயக்கம் மாவட்ட துணை அமைப்பாளர் சு.நிலவன், வழக்கறிஞர்கள் அ.உத்திரவேல், பி.பிரகாஷ், முன்னணி தோழர் கு.இம்மாணுவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ப.நாகவேந்தன் வரவேற்புரை நிகழ்த்தினார்.மாவட்ட அமைப்பாளர்கள் மு.கிட்டு இரா.புரட்சிவேந்தன், ப . பாலமுருகன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் ப.ஜான்சன் ,பூ.ரா.பாலமுருகன், ஒன்றிய கவுன்சிலர் நா.கலைவாணன் , அ.சிலம்பரசன், பா.ரா.முரளி, ஏகா.கலியமூர்த்தி. சுந்தரமூர்த்தி,மணிகண்டராசா, தமிழாளன்,கி.விமல்,ந.வேலு, குறிஞ்சிப்பாடி நகர அமைப்பாளர் ச.மா.குரு.குள்ளஞ்சாவடி நகர செயலாளர் பாஸ்கர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை க.வாசன், செல்வநம்பி, வாழபட்டு சுதாகர்,பட்டாம்பாக்கம் ஜெகன்,சுதந்திரம், கெளதம், பிரபுவளவன் உள்ளிட்ட தோழர்கள் ஒருங்கிணைத்தனர்கள்.இறுதியாக மாவட்ட துணை அமைப்பாளர் தணிகைவேல் நன்றி உரை நிகழ்த்தினார்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்