வெண்மணி நினைவு நாள்

கடலூர் மாவட்ட விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் மு.அறிவுடைநம்பி தலைமையில் திசம்பர் 25 மாலை 2 முதல் இரவு 8 மணிவரை கீழ வெண்மணி தலித்துகள்  நினைவுநாள் கூட்டம் கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது இன்நிகழ்வில் துணை பொதுச்செயலாளர் தி.ச.திருமார்பன். மாநில துணைச்செயலாளர் மக்கள் தொண்டன் சு.திருமாறன். அரசு ஊழியர் அய்க்கிய பேரவை பொதுச்செயலாளர் ச.பாவணன். மாநில நிர்வாகிகள் ஆதித்த கரிகாலன். தங்க.அறச்செல்வன்.ப.அழகப்பன். மாவட்ட நிர்வாகிகள் கு.குருமூர்த்தி. ப.நாகவேந்தன். ப.தமிழ்ஒளி. ஜ.சுபாஷ். அண்ணன் ஆறு.சுகுமாறன். சுந்தரமூர்த்தி. தமிழரசன் .சிறுத்தை சிவா.கோ. இருதியராஜ். தணிகைவேல். நிலவன். பாலு. சதிஷ். ஒன்றி நிர்வாகிகள் க.சுந்தர் .வெங்கடேசன். கலியபெருமாள். க.வாசன். ச.ரஜினி வழக்கறிஞர்கள் சி.விஸ்வநாதன்.அ.உத்திரவேல்.பி.பிரகாஷ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்