கருத்துரிமை பாதுகாக்க எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் போர் குரல். ......

எழுத்தாளர் பெருமாள் முருகனை ஆதரித்து இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ‘கருத்துரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு’, ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்’ மற்றும் ‘தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்’ இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளாவன் அவர்கள் கலந்துகொண்டு சாதியவாத மதவாத சக்திகளை கண்டித்து உரையாற்றினார். 
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அவர்கள் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்