குடியரசு தினம்! அம்பேத்கர் தினமே. ..

குடியரசு தினம்! அம்பேத்கர் தினமே. !
...............................................................
கடலூரில் மஞ்சக்குப்பத்தில் உள்ள புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு விடுதலைச் சிறுத்தைகள் -இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாதி,மதவெறி எதிர்ப்பு உறுதி மொழி ஏற்றனர்.

துணைப் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் தி.ச.திருமார்பன்,
அரசு ஊழியர் அய்க்கிய பேரவை பொதுச்செயலாளர் ச.பாவாணன்,
இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் மு.அறிவுடைநம்பி ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கருத்துரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியை மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் கு.குருமூர்த்தி, முற்போக்கு மாணவர் கழகம் மாவட்ட துணை அமைப்பாளர் ஆசிரியர் ப.தமிழ்ஒளி, மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர். ப.நாகவேந்தன், ஒருங்கிணைத்தனர்.

மாவட்ட துணை அமைப்பாளர்கள் சு.நிலவன், ப . ஜான்சன், வழக்கறிஞர்கள் சி.விஸ்வநாதன், அ.உத்திரவேல், பி.பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில நிர்வாகிகள் தங்க.அறச்செல்வன், ப . அழகப்பன், ஓவியர் ஜெயசீலன், மாவட்ட அமைப்பாளர் ஆறு.சுகுமாறன், கதிரவன, ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு முன்னதாக வில்வநகர் கு.இம்மானுவேல் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட. ,ஒன்றிய, நகர, நிர்வாகிகள் ஏகா.கலியமூர்த்தி ,கு.தமிழாளன்,சந்திர.சக்திவேல்.புரட்சி பாபு, க.அம்பேத் , பா.ரா.முரளி, சதிஷ், கி.சு.நிலவன், ந.வேலு, கலியபெருமாள், வாசன், கிருஷ்ண ராஜ் ,மு.செ.பண்பாளன்,செ.சுதாகர்,சே.ஜெயகாந்தன்,நடன சபாபதி, சுதந்திரம், நகர மன்ற உறுப்பினர்கள் ப . விடுதலைப்புலியன்,மீனா சுந்தரம். ,மகேந்திரன்.கெளதம். ,அகிலன், உட்பட 500 க்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்து கொண்டனர்.
இறுதியாக க.வை.மாறன் நன்றியுரை கூறினார்.

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்