மறைக்கப்படும் தலித்துகள் மீதான வன்கொடுமைகளை வெளிப்படுத்துவோம்

இந்திய சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்கு பிறகும் இன்று வரை தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதிய வன்கொடுமைகள் தொடர்ந்து நீடித்து கொண்டே வருகின்றன    ஆனால் இணையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்கொடுமை குறித்து சில செய்திகளை தவிர பெரும் செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன  ஆகவே தலித்துகள் மீதான வன்கொடுமைகளை தோழர்களே பதிவிட வேண்டுகிறேன் .

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்