கவின் அம்பேத்கர் பிறந்தநாள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் அணி கடலூர் மாவட்ட துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ப.நாகவேந்தன் அவர்களின் குழந்தை கவின் அம்பேத்கரின் முதல் பிறந்தநாள் இன்று 03.01.2014.மதியம் 12 மணியளவில் அவரது இல்லத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் நான் மற்றும் நெல்லிக்குப்பம் நகர மன்ற உறுப்பினர் கு.குருமூர்த்தி , தோழர் ப.தமிழ்ஒளி. உள்ளிட்ட விடுதலைச்சிறுத்தைகள் பலர் கலந்துகொண்டனர்.
Comments
Post a Comment