விடுதலைச் சிறுத்தைகள் வெள்ளி விழா ஆண்டு

11.5.12 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களை அவமதிக்கும் வகையில் மத்திய அரசு பாடத்திட்டத்தில் கார்ட்டூன் வெளியிடப்பட்டிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசினார்.மத்திய கல்வி அமைச்சர்கபில்சிபில் அவர்கள் மன்னிப்பு கோர வற்புறுத்தினார் அக்கார்ட்டூன் உடனடியாக நீக்கப்பட்டது.

*ஆகத்து 17 அன்று போராளித் தலைவரின் பொன்விழா ஆண்டாக கொண்டாடப்பட்டது.

*எழுச்சித்தமிழர் அவர்கள் டெசோ அமைப்பில் உறுப்பினராக இணைந்தார்.டெசோ சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

7.4.2012 பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் என்கிற முறையில் ஆட்சி நிர்வாகத்தில் கணினி மயம் தொடர்பாக எஸ்தோனியாநாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.

2013:

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில்இந்திய பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி தோழர் தியாகுடன் ஒரு நாள் உண்ணாநிலை அறபோராட்டம் மேற்கொண்டார்.

சாதிவெறியர்களை கண்டித்து பல்வேறு போராட்டங்கள்

ஏப்ரல்14 மக்கள் ஒற்றுமை பேரணி & மக்கள் ஒற்றுமை மாநாடு

ஆகத்து 31 பொன்விழா நிறைவு மாநாடு

2014:

ஆகத்து 17 ,சேலத்தில் கல்வி உரிமை மாநாடு

நவம்பர் 26,27 கனடாவில் நடைபெற்ற மேதகு தலைவர் பிரபாகரனின் 60 வது பிறந்த நாள் விழா ,மாவீரர் நாள் விழாவில் பங்கேற்ற தலைவருக்கு ஈழமுரசு பத்திரிக்கை சார்பில் விடுதலைப்பெரொளி பட்டம் வழங்கப்பட்டது .

2015:

குவேத் தமிழ் இசுலாமியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஐம்பெரும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தலைவருக்கு "நல்லிணக்க நட்சத்திரம்"விருது வழங்கி பாராட்டு .

Comments

Popular posts from this blog

ரவுடி பட்டியலில் இருந்து நீக்கு

சாதிவாரியான கணக்கெடுப்பில் ப(றை)ரையர் பேரினம் என்று பதிவு செய்திடல் வேண்டும்...

சுய ஒழுக்கமே ஞானம்